500 |
: |
_ _ |a 14ஆம் எண் கொண்ட ஓலையே தொடக்க ஓலையாக உள்ளது. 17, 18, 19, 23, 24, 26, 36, 37, 38 ஆகிய ஓலைகள் காணப்படவில்லை. 43ஆம் எண் கொண்ட ஓலைக்கு பிறகு 166ஆம் எண் கொண்ட ஓலை காணப்படுகிறது. 175, 181, 182, 183, 184, 185, 186, 187, 188, 189, 190, 191, 194, 195, 196, 197, 198 ஆகிய எண் கொண்ட ஓலைகள் காணப்படவில்லை. 199ஆம் எண் கொண்ட ஓலை காணப்படுகிறது. 50, 51, 62, 63, 64, 67 ஆகிய எண் கொண்ட ஓலைகள் காணப்படவில்லை. எண் 68க்கு பின் 170ஆம் எண் கொண்ட ஓலை காணப்படுகிறது. 171, 173, 175, 176, 179, 180, 183, 184, 185, 186, 187 ஆகிய எண் கொண்ட ஓலைகள் காணப்படவில்லை. 189க்கு பின் 104 ஆம் எண் கொண்ட ஓலையும், அதற்கு பின் 1 எண் கொண்ட ஓலையும் காணப்படுகிறது. 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 37, 38 ஆகிய எண் கொண்ட ஓலைகள் காணப்படவில்லை. இரண்டு விதமான அளவு கொண்ட ஓலைகள் காணப்படுகிறது. மருந்து செய்முறைகளே ஏடுகளில் காணப்படுகிறது. இச்சுவடி படியெடுக்கப்பட்டுவிட்டது. படியெடுத்தவர் தா.நா. கட்டையில் அனுபவ வைத்திய முறை என்று எழுதப்பட்டுள்ளது. |